டிடிவி தினகரனின் அதிரடி பேட்டிகளால் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அவசர ஆலோசனைகள் நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. <br />Security has been beefed up to the ADMK HQ after the factiosn come to face to face